பத்ருகா இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்
Address 1  : Badruka College campus, Kachiguda Station Road
Address 2  : N / A
City  : ஐதராபாத்
State  : ஆந்திரா
Contact Number  : 040 2465 0597, 2474 1610
Contact Person  : N / A
Email
WebLink
Description

2001 ம் ஆண்டு பத்ரூகா இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.  டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நூலகம், கலையரங்கம், ஆய்வரங்கம், கம்ப்யூட்டர் மையம் என அனைத்து வசதிகளையும் இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. 
 
இதன் நூலகத்தில் வெளிநாட்டு மேலாண்மை சம்மந்தமான 10,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி  வீடியோ நூலகமும் செயல்ப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இன்டர்நெட் வசதியும் உண்டு.
 
வழங்கப்படும் படிப்புகள்:
மாஸ்டர் ஆப் இண்டர்நேஷனல் பிசினஸ்

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us