ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : Judges Court Road, Opp. Alipore Telephone Exchange,
Address 2  : Alipore
City  : கோல்கட்டா
State  : மேற்கு வங்கம்
Contact Number  : 033 24398335, 8337, 8338, 24794494
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் மேஜேன்மென்ட், முன்பு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்கத்தா என அழைக்கப்பட்டது. இந்த கல்வி மையம், 1997 ஜூலை 27ல் நிறுவப்பட்டது. ஒன்பது ஏக்கரில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம், அலிபூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. கடந்த 2005 பிப்.,11ல், ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆக மாற்றப்பட்டது.

இந்த கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ., முழு நேர படிப்பு உள்ளது. இது முழுக்க முழுக்க உறைவிட கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ., வுக்கு ஒரு பேட்ச் 120 மாணவர்கள். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  மே-ஜூன் மாதங்களில் எட்டு வாரம் கோடைகால இன்டன்ஷிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us