பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ்
Address 1  : Survey No. 55/2-7, Tathawade, Opp. Wakad Police Station,
Address 2  : Off Pune-Mumbai Highway
City  : புனே
State  : மகாராஷ்டிரா
Contact Number  : 020 6674 1081, 83, 84, 85
Contact Person  : N / A
Email
WebLink
Description

இக்கல்வி நிறுவனம், 2003-05ம் கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சர்வதேச வர்த்தகத்துக்கு ஏற்ப புதுமையான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனம், பாலாஜி சொசைட்டியின் கீழ் செயல்படுகிறது.

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மாடர்ன் மேனேஜ்மென்ட், பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெலிகாம் அன்ட் மேனேஜ்மென்ட்,பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் ஆகிய கல்வி நிறுவனங்களும் பாலாஜி சொசைட்டியின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் பிசினஸ்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us