பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் அண்ட் ஹூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்
Address 1  : Opp. Wakad Police Station, Off Pune-Mumbai Highway
Address 2  : Pune - 411033
City  : புனே
State  : மகாராஷ்டிரா
Contact Number  : 91-20-6674 1192
Contact Person  : N / A
Email
WebLink
Description

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் அண்ட் ஹூமன் ரிசோர்ஸ்  டெவலப்மென்ட், கார்ப்பரேட் உலகுக்கு தேவையான மாணவர்களை அளித்து வருகிறது. வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால், வகுப்பறைக் கல்வியின்றி பிறரின் அனுபவத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துறையில் தற்போதைய வளர்ச்சி குறித்தும் விளக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
1. பி.ஜி.டி.எம்., போஸ்ட் கிராஜூவேஷன்  டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்
2. பி.ஜி.டி.எம்., (மார்க்கெட்டிங் அன்ட் பைனான்ஸ்)
3. பி.ஜி.டி.எம்., (பி.எம்., அன்ட் எச்.ஆர்.டி.,)
4. பி.ஜி.டி.எம்., (ஆபரேஷன்/ சிஸ்டம்)

 

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us