ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : Velachery - Tambaram Road,
Address 2  : Jaladampet - 601 302
City  : சென்னை
State  : தமிழ்நாடு
Contact Number  : 91-044-22461418, 22460032, 22460216
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஏ.எம்.ஐ.எம்.ஏ.,), 1997ல் நிறுவப்பட்டது. இக்கல்வி நிறுவனம் இரண்டு ஆண்டு முழு நேர எம்.பி.ஏ., மூன்றாண்டு முழு நேர எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளை வழங்குகிறது. இந்த படிப்புகள், அனைந்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், சென்னை அண்ணா பல்கலை ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மகாகவி குமரன் ஆசான் நினைவாக இந்த கல்லூரி நிறுவப்பட்டது.

கல்வித்தகுதி:
எம்.பி.ஏ., - 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எம்.சி.ஏ.,- இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us