அம்ஜத் அலி கான் காலேஜ் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் முன்பு சுல்தான் உல் உலூம் காலேஜ் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் என்று அழைக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் 1991-92 ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதி பெற்றுள்ளது.
வழங்கும் படிப்புகள்: எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் எம்.பி.ஏ., பினான்ஸ் அண்ட் அக்கோண்டிங் எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட் எம்.பி.ஏ., லீகல் மேனஜ்மென்ட் எம்.பி.ஏ., டெசிஷன் மேகிங் அண்ட் ஆப்பரேசன் மேனஜ்மென்ட் எம்.பி.ஏ., பிசினஸ் என்விரான்மென்ட் எம்.பி.ஏ., இன்போடெக் அண்ட் சிஸ்டம்ஸ் எம்.பி.ஏ., கம்யூனிகேசன்
|