ஏசியன் வொர்க்ர்ஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்
Address 1  : Bastia Smruti Sadan, Sector - 6 - 769002
Address 2  : N / A
City  : N / A
State  : N / A
Contact Number  : 0661 - 2640116, 2459808
Contact Person  : N / A
Email
WebLink
Description

இக்கல்வி நிறுவனம், நாட்டுக்கு தேவையான நல்ல மேலாளர்களை உருவாக்கி வருகிறது. இந்த கல்விநிறுவனம் கடந்த 1980ல் துவங்கப்பட்டு, வெள்ளி விழாவை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பி.ஜி.டி.எம்., (போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்). இந்த பட்டய படிப்பு இரு ஆண்டுகள் முழு நேரத்தைக் கொண்டதாக நடத்தப்படுகிறது. அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேட், கேட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us