பி.கே., ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்
Address 1  : Gujarat University - 380009
Address 2  : N / A
City  : அகமதாபாத்
State  : குஜராத்
Contact Number  : 079 2630 4811
Contact Person  : N / A
Email
WebLink
Description

இக்கல்வி நிறுவனம், 1976, ஜூலை மாதம் நிறுவப்பட்டது. நாட்டின் முக்கிய வர்த்தக கல்வி நிறுவனமாக விளங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் (ஐ.ஐ.எம்.,) இணைந்து குஜராத் மாநிலத்துக்கு சிறந்த மேலாளர்களை உருவாக்கி வருகிறது. கடந்த 1983ம் ஆண்டு முதல் மாலை நேர வகுப்புகளும் துவக்கப்பட்டன.

260 ஏக்கர் பரப்பளவில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்  நகரில்  இதன் வளாகம் அமைந்துள்ளது.  நூலகம், ஆய்வரங்கம், கருத்தரங்கு அறை, கம்ப்யூட்டர் மையம், மல்டி மீடியா வகுப்பறை என மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமையபெற்றுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ., - 2 வருட முழுநேர படிப்பு

எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஆப்ரேஷன்ஸ்

எம்.பி.ஏ., - 3 வருட மலை நேர படிப்பு
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஆப்ரேஷன்ஸ்
 
பி.ஜி. டிப்ளமோ இன் மேரிடைம் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ் - 2 வருட முழு நேர படிப்பு
பி.ஜி. டிப்ளமோ இன் போர்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன்  ஷிப்பிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கோஸ்டல் ரிசோர்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன்  இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் மேனஜ்மென்ட்

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us