அஸ்ஸாம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : 7th Floor, East Point Tower, Bamunimaidam, Guwahati - 781021
Address 2  : N / A
City  : கவுகாத்தி
State  : N / A
Contact Number  : 0361 2654813,2654815
Contact Person  : N / A
Email
WebLink
Description

இக்கல்வி நிறுவனம் 1988ல், கிழக்கிந்திய பகுதிகளில் மேலாண்மை கல்வி முறையை மேம்படுத்த அஸ்ஸாம் அரசால் நிறுவப்பட்டது.  இங்கு, முதுநிலை வர்த்தக மேலாண்மை (போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்) பஐப்பு கற்றுத்தரப்படுகிறது. இந்த மேலாண்மை படிப்பு, இந்திய மேலாண்மை கல்வி நிலையத்துக்கு இணையானது.

வழங்கப்படும் படிப்பு:
போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்
மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் ப்ரோகிராம்
போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் டிராவல் அன்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட் இன்டஸ்ட்ரி

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us