ஏசியா பசிபிக் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : 3 & 4, Institutional Area, Jasola - 110025.
Address 2  : N / A
City  : டில்லி
State  : புதுடில்லி
Contact Number  : 011 42094800, 42094818, 42094819
Contact Person  : N / A
Email
WebLink
Description

இந்த கல்வி நிறுவனம், 1996ல் நிறுவப்பட்டது. மிக குறைந்த நாட்களில் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. முதுநிலை டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படிப்பை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் மொத்தம் 35 படிப்புகள் உள்ளன.

நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், கலையரங்கம், உணவகம், தங்கும் விடுதி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்:
இரண்டு வருட முழுநேர படிப்புகள்:

பி.ஜி. டிப்ளமோ இன் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டர்நேஷனல் பிசினஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்சியல் சர்விசஸ்
 
மூன்று வருட பகுதி நேர படிப்புகள்:
எக்ஸ்யூக்யூடிவ் பி.ஜி. டிப்ளமோ  இன் மேனஜ்மென்ட்
எக்ஸ்யூக்யூடிவ் பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us