பி.டி.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : Sector 8, Jagrati Vihar
Address 2  : N / A
City  : மீரட்
State  : உத்தரபிரதேசம்
Contact Number  : 0121- 2603009,2601937
Contact Person  : N / A
Email
WebLink
Description

பி.டி.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் 1996 ம் ஆண்டு டி.கே.எஸ் சிக்ஷ பிரசர் சமிதி என்ற கல்வி நிறுவனத்தால் துவக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், நூலகம், தங்குமிடம், ஆய்வகம் என வசதிகளை வழங்கி வருகிறது.

வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
எம்.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எட்.,
எல்.எல்.பி.,

தகுதி: எம்.பி.ஏ.,  பதிவு செய்யும் மாணவர்கள் இளநிலை பட்டபடிப்பில் 50௦ % தேர்ச்சி, (எஸ்.சி/எஸ்.டி) மாணவர்கள் 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், இறுதி ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களும் பதிவு செய்யலாம்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us