பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மாடர்ன் மேனேஜ்மென்ட்
Address 1  : S. No. 55/2-7, Tathawade, Opp. Wakad Police Station,
Address 2  : Off Mumbai-Bangalore bypass
City  : N / A
State  : N / A
Contact Number  : 020-6674 1249, 6674 1250
Contact Person  : N / A
Email
WebLink
Description

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் மார்டன் மேனஜ்மென்ட் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி பெற்றுள்ளது. இந்நிறுவனம் 14.5 ஏக்கர் நிலபரப்பளவில் பசுமையான சுழலில் அமைந்துள்ளது.

இங்கு முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகளை இரண்டு வருட முழு நேர படிப்பாக வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான நூலகம், வகுப்பறை, ஆய்வகம், கலையரங்கம், உடற்பயிற்சி, நிச்சல் பயிற்சி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அமைய பெற்றுள்ளது.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட் (ஐ.டி அண்ட் மார்கெடிங்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மேனஜ்மென்ட் (பி.எம் அண்ட் எச்.ஆர்.டி)

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us