பி.எல்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
Address 1  : B-8, Loni Industrial Area, Mohan Nagar
Address 2  : N / A
City  : N / A
State  : உத்தரபிரதேசம்
Contact Number  : 0120 2657632, 2658405
Contact Person  : N / A
Email
WebLink
Description

பி.எல்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் நிறுவனம் 1997 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் காசியாபாத் நகரில் தொடங்கப்பட்டது. இது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு, தரத்துடன் வழங்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில், தேசிய அளவில் வர்த்தக கல்லூரிகளில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இக்கல்லூரியில் முதுநிலை மேலாண்மை பட்டய படிப்பும் வழங்கப்படுகிறது

வகுப்பறை, நூலகம், உணவகம், கம்ப்யூட்டர் மையம், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் நூலகத்தில் மேலாண்மை சம்மந்தமான க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சிஸ்டம்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் குளோபல் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் ஆப் புரொடக்சன் அண்ட் ஆப்ரேஷன்ஸ்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us